Regional02

கடலூரில் 83 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 71பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். தற்போது 833பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 58பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 69பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 548பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT