பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்:மு.லெட்சுமி அருண் 
Regional01

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஆதிலிங்க பெருமாள் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, பொறுப்பாளர் விஜி வேலாயுதம், பகுதி செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

நாகர்கோவில்

SCROLL FOR NEXT