Regional02

180 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட் டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 133-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 218 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT