விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மேலஅழகியநல்லூரைச் சேர்ந்தவர் சொக்கையன் (72). காரியாபட்டியில் உள்ள அரசு வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவரை பின்தொடர்ந்து வந்த இருவர், ரூ.3 லட்சம் இருந்த பணப் பையை பறித்து தப்பினர்.
காரியாபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.