திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கரோன தொற்று கண்டறியப்பட்டது. 54 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். 2 பேர் உயிரிழந் தனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 26 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 11 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 57 பேரு க்கு கரோ னா உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் குணமடைந்தனர். உயிரிழப்பு இல்லை.
குமரி மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.