Regional01

3 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் :

செய்திப்பிரிவு

திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஏ.முருகவேல் கன்டோன்மென்ட் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கன்டோன்மென்ட் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜி.கோசலைராமன் மாநகர குற்றப் பிரிவுக்கும், மாநகர குற்ற ஆவண காப்பக ஆய்வாளராக பணியாற்றி வந்த கே.வனிதா நுண்ணறிவுப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT