Regional01

இளம்பெண் தற்கொலை :

செய்திப்பிரிவு

தேனி அருகே டொம்புச்சேரி கிழக்கு காலனி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி காளியம் மாள்(30). திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்த காளியம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிச்செட்டிபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT