தேனி அருகே டொம்புச்சேரி கிழக்கு காலனி தெருவைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் (34), காளியம்மாள் (30). இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குழந்தை இல்லாததால் காளியம்மாள் கவலையிலே இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிச்செட்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் விசாரித்து வருகிறார்.