Regional02

போக்ஸோவில் இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

தேனி அரண்மனைப் புதூர் முல்லைநகர் முனியாண்டி மகன் ஹரிஹரன்(19). இவர் 16வயது சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உஷா போக்ஸோவில் அவரைக் கைதுசெய்தார்.

SCROLL FOR NEXT