மத்திய மண்டலத்தில் அதிகபட் சமாக தஞ்சாவூரில் 231 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 68, கரூரில் 41, நாகை, மயிலாடுதுறையில் 64, பெரம்பலூரில் 18, புதுக்கோட் டையில் 74, தஞ்சாவூரில் 231, திருவாரூரில் 56, திருச்சியில் 185 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 1, கரூர் 3, நாகை, மயிலாடுதுறை 2, புதுக்கோட்டை 1, தஞ்சாவூர் 4, திருவாரூர் 3, திருச்சி 4 பேர் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 582 பரிசோ தனை முடிவுகளில் 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.