Regional02

அவதூறு பேச்சு; அதிமுகவினர் 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

ஆரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் முதல்வர் படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அவதூறாக பேசியதாக கூறி அதிமுகவினர் 2 பேரை காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT