Regional03

அவிநாசியில் நாளை மின்தடை (வியர்க்குதே...) :

செய்திப்பிரிவு

அவிநாசி கோட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 28) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

எம்.எல்.ஆர். நகர், பி.வி.மகால் பகுதி, கொண்டத்துக்காளியம்மன் கோயில் பகுதி, கருக்கன்காட்டுப்புதூர், கிருஷ்ணா பேக் பகுதி, அய்யம்பாளையம், வாசிங்டன் நகர் ஒரு பகுதி, சென்னியப்பா நகர், கொண்டத்து அம்மன் நகர், திருப்பூர் சாலை, கூத்தம்பாளையம் பிரிவு, ஜே.பி.நகர், அண்ணா நகர், பாண்டியன் நகர், செளடம்மன் நகர், வி.ஐ.பி. நகர், சத்யா காலனி, காமராஜ் நகர், பாலாஜி நகர், உம்மஞ்செட்டிபாளையம், மங்கலம் சாலை ஒரு பகுதி, சபரிபுரம், மகாலட்சுமி நகர், ராக்கியாபாளையம் ஒரு பகுதி, சொர்ணபுரி ரிச் லேண்ட், சுகம் நெஸ்ட்லே, சபரி நகர், சுகம் ரெசிடென்சி, ஐஸ்வர்யா கார்டன், காமாட்சி அம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், கானூர் புதூர் ஒரு பகுதி, சின்னக்கானூர், பெரியகானூர், குமாரபாளையம், அவநாயிபுதூர் மற்றும் தாசராபாளையம்.

SCROLL FOR NEXT