திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், அதன் தலைவர் சிவகுரு சாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தார்ச் சாலை அமைத்தல், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி உள்ளி்ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.