திருப்பத்தூர் சார் ஆட்சியராக இருந்த வந்தனா கர்க், சமீபத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து. காலியாக இருந்த அந்த இடத்துக்கு திருநெல்வேலியில் பயிற்சியை நிறைவு செய்த உதவி ஆட்சியர் மருத்துவர் அலர்மேல்மங்கை திருப்பத்தூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.