Regional02

மறைமலைநகர், பெரியபாளையம் மின்கோட்டங்களில் மின்தடை :

செய்திப்பிரிவு

மின்தடை பகுதிகள் : பொத்தரி, நின்னக்கரை, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் தொழிற்பேட்டை, நரசிம்மன் நகர், இந்திரா நகர், ஜிஎஸ்டி சாலை, மணிமங்கலம், சேத்துப்பட்டு, கேளம்பாக்கம், சாத்தங்குப்பம், தையூர், ஜோதி நகர், கோமான் நகர், படூர் எம்ஆர் சாலை, கிருஷ்ணா நகர், வீராணம் சாலை, சீனிவாச நகர், பெரிய பில்லேரி, சின்னம்மா நகர், சோனூர், பெரியம்மா நகர், பொன்மார், கொளத்தூர், கண்ணமாபுரம், பனங்காட்டுப்பாக்கம், பூங்கேரி, நல்லம்பாக்கம், காவலர் குடியிருப்பு, மல்ரோசாபுரம், கீரப்பாக்கம், குமிழி, மேட்டுப்பாளையம், ஒத்திவாக்கம், எடப்பாளையம், போரூர், ஓட்டேரி, செந்தில் நகர், லட்சுமி நகர், கணபதி நகர் புள்ளிகுளம், காலவாக்கம், திருப்போரூர் ஒருபகுதி.

அதேபோல், திருவள்ளூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 24) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, பெரியபாளையம், பண்டிக்காவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைப்பேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என திருவள்ளூர்- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT