Regional01

42,100 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நாதா மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு சிறப்புக் குழுஉதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் நேற்று விழுப்புரம் கமலா நகரில்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகமது இதிரெஸ் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை யில், அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள42,100 புகையிலை பொட்டலங்ள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக முகமது இதிரெஸ்ஸை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT