Regional01

அதிக பாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் வட்டார போக்குவ ரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் உள் ளிட்ட அலுவலர்கள் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT