Regional01

விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா.ராஜகுமார் தென்காசி பகுதி விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். கொள்முதல் பட்டியல், இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விதிமீறல் காணப்பட்ட நிலையங்களில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 3.850 மெட்ரிக் டன் விதைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பு வைக்கப்பட்ட விதைகளில் 27 விதை மாதிரிகள் எடுக்கப் பட்டு முளைப்புத்திறன் பரிசோதனை க்காக திருநெல்வேலி விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT