Regional01

தண்டராம்பட்டு பகுதியில் நாளை மின்தடை :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (24-ம் தேதி) பராமரிப்புப் பணி நடை பெற உள்ளது.

இதனால், தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர் மற்றும் சுற்று பகுதி கிராமங்களிலும் மற்றும் தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி மற்றும் பெருங்குளத் தூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மௌலிஸ்வரன் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT