அண்ணாமலைநகர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு எம்எல்ஏ பாண்டியன் நிவாரண பொருட்கள் வழங்கினார். 
Regional02

தூய்மைப் பணியாளர்களுக்கு சிதம்பரம் எம்எல்ஏ நிவாரண உதவி :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் 95 நபர்க ளுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண் டியன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் அரிசி, காய் கறி தொகுப்பைவழங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் குணசே கரன், உதவி பொறியாளர் கணே சன், இளநிலை உதவியாளர் பாஸ் கர், தொழில்நுட்ப உதவியாளர் ஜஸ்டின் மற்றும் முன்னாள் அதிமுக நகர செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முருகையன், நிர்வாகிகள் உத்திராபதி, ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT