Regional02

இன்றைய மின்தடை :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மின்கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் இன்று (ஜூன் 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே கோவிந்தாபுரம், நெடுங்குன்றம் சாலை, கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, மேலக்கோட்டையூர், கிழக்கோட்டையூர், திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, இள்ளலூர், கீழூர், வெண்பேடு, ஈச்சங்காடு, காயார், சத்யசாய் மருத்துவமனை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அதேபோல் வரும் 21-ம் தேதி மறைமலைநகர் என்எச் 1,2,3 மற்றும் செங்குன்றம் தொழிப்பேட்டை பகுதி, கானத்தூர் ஒருபகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT