திருநெல்வேலியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி டவுனில், இருசக்கர வாகனத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT