செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சவுந்தர்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
Regional01

வாஞ்சிநாதன் நினைவு தினம் :

செய்திப்பிரிவு

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110-வது நினைவு தின த்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத் திலுள்ள சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சவுந்தர்யா மரியாதை செலுத்தினார். கோட்டாட்சியர் ராமசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT