வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 345 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதியானது. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 108 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 228 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை