ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஈரோட்டில் கரோனா தொற்றால் நேற்று 1123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1733 பேர் குணமடைந்த நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 9962 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலத்தில் 693 பேர் பாதிப்பு