Regional01

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 19 பேர் இடமாற்றம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங் களில் அறந்தாங்கி, கந்தர்வ கோட்டை, மணமேல்குடி, ஆவுடை யார்கோவில், கறம்பக்குடி, அரிமளம், அன்னவாசல் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.

இதேபோன்று, பொன்னமரா வதி, விராலிமலை, திருவரங் குளம், அன்னவாசல், விராலி மலை, மணமேல்குடி, அறந்தாங்கி ஆகிய ஒன்றியங்களின் உதவிப் பொறியாளர்கள் 8 பேர் என மொத்தம் 19 பேரை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT