பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தை தள்ளுவண்டியில் ஏற்றிச்சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கட்சியினர். 
Regional02

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - விருதுநகரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் நிர்வாகி பழனி தலைமை வகித்தார். ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தை தள்ளு வண்டியில் ஏற்றி பயணம் செய்வது போல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர் குழு உறுப்பினர் சிவஞானம் தலைமை வகித்தார்.

பெரியகுளம்

ராமநாதபுரம்

SCROLL FOR NEXT