வேலூர் மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,628 பேராக அதிகரித்துள்ளது.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,621-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை