Regional01

கள்ளச் சாராய ஊறல் அழிப்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் அண்ணாநகர் பகுதி யில் பாண்டியன் நகர் சார்பு ஆய்வாளர் கமல் தலைமையில் போலீஸார் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு வீட்டில் தன்ராஜ்(55) கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. அவரைக் கைதுசெய்த போலீ ஸார், 20 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். அதோடு, சாராயம் வாங்க வந்த மேலும் 2 பேரைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT