அரியலூரில் 105, கரூரில் 158, நாகை, மயிலாடுதுறையில் 482, பெரம்பலூரில் 96, புதுகையில் 159, தஞ்சாவூரில் 656, திருவாரூ ரில் 272, திருச்சியில் 439 என மத்திய மண்டலத்தில் 2,367 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் 11, கரூர் 6, நாகை, மயிலாடுதுறை 9, பெரம்பலூர் 5, புதுக்கோட்டை 1, தஞ்சாவூர் 8, திருவாரூர் 6, திருச்சி 20 என 66 பேர் நேற்று உயிரிழந்தனர்.