Regional02

திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு 2,500 டன் அரிசி :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து, சரக்கு ரயில் மூலம் 42 வேகன்களில் 2,500 டன் அரிசி ஏற்றப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பணியில் நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT