திருப்பூரில் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக பொறுப்புவகித்த கே.சுரேஷ் குமார், திருநெல்வேலி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.