தூத்துக்குடியில் தீயணைப்பு படையினருக்கான கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கணேஷ் நகரில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ச.குமார் தலைமை வகித்தார்.