Regional02

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசி வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகபூபதி தலைமை வகித்தார். நகர் செயலாளர் களஞ்சியம், மாவட்டக்குழு உறுப்பினர் சண்முக ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜபாளையம்

SCROLL FOR NEXT