Regional02

காரைக்காலில் புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 757 பரி சோதனை முடிவுகளில் புதி தாக 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 13,334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,864 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,131 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந் தனர்.

SCROLL FOR NEXT