Regional02

கரோனா பரிசோதனை முகாம்களில் எம்எல்ஏ ஆய்வு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 19 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நேற்று நடைபெற்றன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சி தாதம்பாளையம் மற்றும் நல்லசெல்லிபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் கரோனா பரிசோதனை முகாம்களை அரவக்குறிச்சி எம்எல்ஏ பி.ஆர்.இளங்கோ பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நடத்தப்படும் பரிசோதனைகள், வழங்கப்படும் மாத்திரைகள் குறித்து கேட்ட றிந்தார்.

SCROLL FOR NEXT