Regional02

கிருஷ்ணகிரியில் 35 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3-ம் தேதி வரை, மாவட்டத்தில் 32 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT