நாமக்கல் அருகே புதுச்சத்திரம் திருமலைப்பட்டியைச் சேர்ந்தவர் கவுதம் (19). இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பதுங்கியிருந்த கவுதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மற்றொருவர் கைது