Regional01

தினமும் 1,500 பேருக்கு உணவு வழங்கல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் மாத் தூரில் ஆதரவற்ற ஏழை மாணவர் களின் கல்விக்காக வள்ளலார் மாணவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினசரி 1,500 பேருக்கு மூலிகை கலந்த சாதம் தயாரிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை, ராணியார் அரசு மருத்து வமனை முன்களப் பணியா ளர்கள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படுகிறது. இதை ஜூன் 2-ம் தேதியில் இருந்து சன்மார்க்க சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT