Regional01

முதல் மாத சம்பளத்தை அம்மா உணவகத்துக்கு வழங்கிய எம்எல்ஏ :

செய்திப்பிரிவு

அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப் பினர் எஸ்.டி.ராமச்சந்திரன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அறந்தாங்கியில் உள்ள அம்மா உணவகத்தில் அனை வரும் இலவசமாக உணவருந்தி செல்லும் விதமாக தனது முதல் மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திடம் நேற்று வழங்கினார்.

SCROLL FOR NEXT