Regional02

புத்தகம் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 வார்டுகளிலுள்ள முன் களப் பணியாளர்களான துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி நிலை பாதிக்காதவாறு, விழுதுகள் குழந்தைகள் வள மையத்தின் சார்பில் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தன்னம்பிக்கை கதை புத்தகங்கள் வழங்கபட்டன. விழுதுகள் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT