Regional02

ஊரடங்கை மீறியவரின் வாகனம் பறிமுதல் போலீஸாரிடம் திமுகவினர் வாக்குவாதம் :

செய்திப்பிரிவு

இதையடுத்து அவருக்கு ஆதரவாக திமுகவினர் சிலர் அங்கு வந்தனர். இதனால் போலீஸார், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை போலீஸ்காரர் ஒருவர் வீடியோ எடுத்தார். இதைப் பார்த்த திமுகவினர் போலீஸ்காரரை எச்சரித்தனர். போலீஸார் அமைதி காத்ததை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு விதியை மீறியதாக துரைச்சாமி மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT