Regional02

திருச்சியில் கரோனாவுக்கு 30 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

அரியலூரில் 266, கரூரில் 467, நாகப்பட்டினத்தில் 717, பெரம்பலூரில் 224, புதுக்கோட்டையில் 334, தஞ்சாவூரில் 780, திருவாரூரில் 565, திருச்சியில் 1,119 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், கரூரில் 12, நாகப்பட்டினத்தில் 10, புதுக்கோட்டையில் 3, திருவாரூரில் 5, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் தலா 2, திருச்சியில் 30 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT