Regional02

இன்றுமுதல் உதகையிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு :

செய்திப்பிரிவு

உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வனத்துறை அமைச்சரின் அறிவுறுத்த லின்படி, உதகை நகராட்சிக்கு உட்பட்ட மத்தியப் பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை ஆகிய பகுதிகளின் அருகே உள்ள அம்மா உணவகங்களில் இன்றுமுதல் காலை, மதிய வேளைகளில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் உணவு பெற்று பயனடையலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT