Regional02

சேலத்தில் 1,492 பேருக்கு கரோனா தொற்றுநாமக்கல்லில் 13 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,492 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT