Regional02

மின்வாரிய ஊழியர்கள் 203 பேருக்கு தடுப்பூசி :

செய்திப்பிரிவு

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மத்திய அலுவலகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான பணியா ளர்கள் 203 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. திருச்சி பெருநகர மேற்பார்வை பொறி யாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT