Regional02

தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங் களுடன் ஒருங்கிணைந்து செயல் பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங் களுடன் ஒன்றிணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாக செயல்படும்.

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர் கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

SCROLL FOR NEXT