Regional02

கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை - பரமத்தி வேலூர் மின் மயானத்தில் தகனம் செய்ய கோரிக்கை :

செய்திப்பிரிவு

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்ல. ராசாமணி, பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளனர்.

SCROLL FOR NEXT