Regional02

புதிதாக 1,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 438 பேருக்கு கரோனா தொற்று நோற்று உறுதியானது. மாவட்டத்தில் கடந்த வாரம் வரை தினசரி சராசரி பாதிப்பு 700-ஆக இருந்தது. நேற்று முன்தினம் 433 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. 3 வாரங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் குறைந்துள்ளது.

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT