திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன் குடும்பத்தார் சார்பில், ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. 
Regional02

மேகதாதுவில் அணையை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணையை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருப்பத்தூர் 5-வது இடம்

SCROLL FOR NEXT